நீநீநீநீநீண்ட இடைவேளிக்கு பிறகு, மீண்டும் பதிப்புக்களை தொடரலாம் என்றுள்ளேன். இந்த முறை ஒரு மாற்றம். தமிழில் மட்டுமே எழுதாமல், அவ்வப்போது ஆங்கிலத்திலேயும் எழுதுவேன். அது மட்டுமல்லாமல், எழுத்து பிழைகளை பற்றி கவலை படப்போவதில்லை. இல்லாவிட்டால், ஆங்கிலத்தில் எழுதுவதை விட தமிழில் எழுத சுமார் பத்து மடங்கு நேரம் அதிகமாக ஆகிறது.
ஏன் திடீர் என்று இந்த மாற்றம்? இன்று, மஞ்சவாடி மன்றத்தில், அரவிந்தன் மாமா இந்த வலைப்பதிவை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். மஞ்சவாடி மன்றத்து இனையத்தாரை வரவேற்கிறேன். அடுத்ததாக, செம்பியன் அண்ணனும் வலைபதிவு வைத்திருப்பது தெரியவந்தது.
தினமும் என்னால் பதிவு செய்ய முடியாவிட்டாலும், வாரம் ஒரு முறை பதிவு செய்யலாம் என்றுள்ளேன்.
Monday, November 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
RX Pharmacy Online. Get Cheap Medication online. Buy Pills Central.
[url=http://buypillscentral.com/buy-generic-viagra-online.html]Buy Cheap Viagra, Cialis, Levitra, Tamiflu[/url]. prescription generic pills. Cheap pills pharmacy
Post a Comment