Monday, November 29, 2004

முதல் ஒலிப்பதிவு

this is an audio post - click to play
இன்று மாலை ஏழு மணிக்கு Audioblogger-ல் பதிவு செய்தேன். ஐந்து மணி நேரம் கழித்து இப்பொழுது தான் வந்துள்ளது :-( . ஓசியில் கிடைப்பதால், எப்படியிருந்தாலும் பொறுத்துக்கொள்ளதான் வேண்டும்.

Wednesday, November 24, 2004

மைக்ரோசாஃட் விளம்பரத்தில் Firefox?

மைக்ரோசாஃட் சமீபத்தில் வெளியிட்ட தேடுபொறி பற்றி அறிந்திருப்பீர்கள். பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட ஒரு தேடுபொறி உதாரண படத்தில், Internet Explorer-க்கு பதில் Firefox உபயோகித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. மேலும் படிக்க..

Monday, November 22, 2004

Black Friday 2004 - After Thanksgiving Sales

போன வருடம் இருந்த அளவுகூட இந்த வருடம் டீல்ஸ் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருது. Best Buy-யில் laptop வாங்கலாம் என்றுள்ளேன் - இந்தியாவிற்கு எடுத்துச்செல்ல.

http://www.bf2004.net/
http://www.bf04.com/
http://www.bargainshare.com/


Wednesday, November 03, 2004

Toothbrush விழுங்கிய ஆசாமி

கிஷண்லால் நாக்கை பல் துலக்கியால் சுத்தம் செய்யும்போது அதை விழுங்கிவிட்டாராம். ஏழு இன்ச் நீளமுள்ள பல் துலக்கியை மருத்துவர்கள் ஒன்றரை மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளார்கள்.
மேலும் படிக்க..

Tuesday, November 02, 2004

மலிவான பூச்சுக்கொள்ளி

இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகையில் வெளியான செய்தி..

ஆந்திராவில் விவசாயிகள் கொகொ கோலாவை பூச்சுக்கொள்ளியாக உபயோகிக்கிறார்கள். கக்கூசை சுத்தம் செய்யவும், துருவை அகற்றவும் உபயோகிக்கலாம்.

மின் புத்தகங்கள்

பயனுள்ள மென்பொருள் புத்தகங்கள்.